Saturday, August 2, 2025

27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்கள்

 27 நட்சத்திரத்திற்கும் உரிய சித்தர்கள்

1. அசுவினி:
வணங்க வேண்டிய சித்தர் பெயர் காலங்கிநாதர். இவருடைய சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.
2. பரணி:
சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சன்னதியில் உள்ளது.
3. கிருத்திகை:
ரோமரிஷி சித்தர் ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரடியாக கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என்பதால், இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்
4. ரோகிணி:
சித்தர் மச்சமுனி ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது
5. மிருகசீரிஷம்:
சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும்.
6. திருவாதிரை:
சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
7. புனர்பூசம்:
சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆகியுள்ளார்
8. பூசம்:
கமல முனி சித்தர் ஆவார். இவருடைய ஜீவ சமாதி திருவாரூர் என்ற ஊரில் உள்ளது.
9. ஆயில்யம்:
சித்தர் அகத்தியர். இவருடைய ஒளி வட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது. சமாதி திருவனந்தபுரத்தில் உள்ளது.
10. மகம்:
சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.
11. பூரம்:
ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் அம்சமாக உள்ளார். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவரை வழிபட வேண்டுமானால் அழகர் மலைக்கு செல்வது சிறப்பு.
12. உத்திரம்:
சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.
13. அஸ்தம்:
சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
14. சித்திரை நட்சத்திரம்:
சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
15. சுவாதி:
சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
16. விசாகம் நட்சத்திரம்:
சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தரின் ஜீவ சமாதி மாயவரத்திலும் உள்ளது.
17. அனுஷம்:
சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.
18. கேட்டை:
சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
19. மூலம் நட்சத்திரம்:
சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
20. பூராடம்:
ராமதேவர் எனும் யாகோப்பு சித்தர் ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
21. உத்திராடம்:
சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது.
22. திருவோணம்:
இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
23. அவிட்டம்:
சித்தர் திருமூலர் ஆவார். இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.
24. சதயம்:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர். மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
25. பூராட்டாதி:
இதற்கான சித்தர் சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள் பாலிப்பார்.
26. உத்திரட்டாதி:
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
27. ரேவதி:
சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது.

விநாயகரைஅவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று சில அலங்காரங்கள் செய்து வழிபட்டால் ஜாதக தோஷங்கள் தடைகள் நீங்கும். தரித்திரம் தரும் கஷ்ட நஷ்ட தசைகளும்ஒரளவு நற்பலன் தரும்

 விநாயகரைஅவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று சில அலங்காரங்கள் செய்து வழிபட்டால் ஜாதக தோஷங்கள் தடைகள் நீங்கும். தரித்திரம் தரும் கஷ்ட நஷ்ட தசைகளும்ஒரளவு நற்பலன் தரும்

அஸ்வினி- வெள்ளிக்கவசம் தங்க கீரிடத்தால் அலங்கரித்து அருகம்புல் சாற்றவும்.
பரணி- சந்தன அலங்காரம் தங்க கிரீடம்
கிருத்திகை- வெள்ளிக்கவசம் தங்க கீரிடம்
ரோகிணி- சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றவும
மிருகசீரீடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி அருகம்புல் மாலை சாற்றவும்
திருவாதிரை- தங்க கீரிடம் அணிவித்து அருகம்புல் மாலை சாற்றலாம்
புனர்பூசம்- சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலை
பூசம்- தங்க கீரிடம் அருகம்புல் மாலை
ஆயில்யம்- அருகம்புல் மாலை மட்டும் போதுமானது்
மகம்- தங்க கீரிடம் அணிவித்து திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து அருகம்புல் மாலை அணிவிக்கவும்
பூரம் - கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து தங்க கீரிடம் சாற்றவும்
உத்திரம்- அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து அருகம்புல மாலை சாற்றவும்
ஹஸ்தம்- குளிர்ச்சியான சந்தன அலங்காரம் அருகம்புல் மாலை.
சித்திரை- வெள்ளிகவசம் அருகம்புல் மாலை.
சுவாதி- தங்க கீரீடம் அருகம்புல் மாலை
விசாகம்- திருதீறு அலங்காரம் போதும்
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம் தங்க கீரிடம் அருகம்புல் மாலை ரோஜா மாலை
கேட்டை- தங்க கீரிடம் திருநீறு அலங்காரம் அருகம்புல் மாலை
மூலம்- சந்தன அலங்காரம் அருகம்புல் மாலை.
பூராடம்- தங்க கீரிடம் திருநீறு அலங்காரம் அருகம்புல் மாலை
உத்திராடம் - அருகம்புல் மாலையே போதும்
திருவோணம்- சுவர்ண அலங்காரம் அருகம்புல் மாலை
அவிட்டம்- வெள்ளிக்கவசம்+ மலர் அலங்காரம்
சதயம்- குங்கும அலங்காரம்- வெள்ளிகவசம்
பூரட்டாதி- தங்க கீரீடம் அருகம் புல்மாலை
9360736324
உத்திரட்டாதி- ரோஜாமாலை அலங்காரம் போதுமானது.
ரேவதி- மலர்களால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றி வெள்ளிக்கவசம் சாற்றவும

உங்கள் நட்சத்திரப்படி நோயை குணமாக்கும் தேவதைகள்

 ஒவ்வொரு நட்சத்திரப்படியும், அவரவரது ஆறாவது நட்சத்திரதிற்குண்டான அதி தேவதைகளை வாங்கும்போதும், அவர்களது தானியங்களை உபயோகப்படுத்தும் போதும், நோய் குணமாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

அசுவினி, மகம், மூலம் - துர்க்கா தேவி, உளுந்து வடை
பரணி, பூரம், பூராடம் - சிவன் - சுண்டல்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சாஸ்தா, ஆஞ்சநேயர் - புளியோதரை
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - பெருமாள், மிளகு பொங்கல்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் - விநாயகர், பெரும் பயறு
திருவாதிரை, சதயம், சுவாதி - ஸ்ரீ மகாலக்ஷ்மி, சர்க்கரை பொங்கல்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - சிவன், தேன்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி - வாராகி, மாதுளை
ஆயில்யம், கேட்டை, ரேவதி - முருகன், பால்

27 நட்சத்திரங்கள் இயங்கும் இடம், இருப்பிடம்

  27 நட்சத்திரங்கள் இயங்கும் இடம், இருப்பிடம் தெரிந்துக் கொள்ளுங்கள்:-

1. அஸ்வினி - தலைநகரம் ( சென்னை ).
2. பரணி - மரக்கடை.மரங்கள்.
3. கிருத்திகை - காடு, பவர் ஹவுஸ்.
4. ரோகிணி - உணவுப் பொருட்கள் சார்ந்த இடம் ( ஹோட்டல் )
5. மிருகசீரிடம் - நீர்நிலைகள் சார்ந்த இடம்.
6. திருவாதிரை - பஸ் ஸ்டாண்டு, இரயில்வே ஸ்டேசன்.
7. புனர்பூசம் - கடைவீதி், மளிகை கடை.
8. பூசம் - விளையாட்டு மைதானம்.
9. ஆயில்யம் - குப்பைத் தொட்டி.
10. மகம் - அரிசி கடை.
11. பூரம் - வீடு.
12. உத்திரம் - தண்ணீர் தொட்டி.
13. ஹஸ்தம் - ஜால்ரா இசைக்கருவி.
14. சித்திரை - ஜவுளி கடை.
15. சுவாதி - வீட்டில் ஏற்றும் விளக்கு.
16. விசாகம் - டீகடை, முற்றம்.
17. அனுசம் - ஃபேன், காற்று.
18. கேட்டை - காம்பவுண்டு சுவர்.
19. மூலம் - குதிரை லாயம்.
20. பூராடம் - மொட்டை மாடி.
21. உத்திராடம் - வாசிங் மிசின்.
22. திருவோணம் - கோவில்.
23. அவிட்டம் - மாவுமில், மிக்சி.
24. சதயம் - எண்ணெய் செக்கு.
25. பூரட்டாதி - வங்கி.
26. உத்திரட்டாதி - சமையலறை
27. ரேவதி - பூங்கா, சினிமா..

27 நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் உங்களுக்கு யோகம் தரும் நட்சத்திர நாளில் யோக தெய்வத்தை வழிபட வாழ்வில் வெற்றிமேல் வெற்றி, அதிர்ஷ்டம் , தனவரவு என சகலவிதமான சம்பத்தும் கிட்டும்

 1. அஸ்வினி - அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் சூரிய பகவானை வழிபடவும்.

2. பரணி - சித்திரை + விஸ்வகர்மா.
3. கிருத்திகை - சுவாதி + நரசிம்மர்.
4. ரோகிணி - விசாகம் + முருகர்.
5. மிருகசீரிடம் - அனுசம் + ஸ்ரீலட்சுமி.
6. திருவாதிரை - கேட்டை + ஹயகிரீவர்.
7. புனர்பூசம் - மூலம் + ஆஞ்சநேயர்.
8. பூசம் - பூராடம் + வருண பகவான்.
9. ஆயில்யம் - உத்திராடம் + விநாயகர்.
10. மகம் - திருவோணம் + பெருமாள்.
11. பூரம் - அவிட்டம் + புதன் பகவான்.
12. உத்திரம் - சதயம் + எமன்,ஸ்ரீசனி.
13. அஸ்தம் - பூரட்டாதி + குபேரர்.
14. சித்திரை - உத்திரட்டாதி + காமதேனு
15. சுவாதி - ரேவதி + ஸ்ரீமீனாட்சி.
16. விசாகம் - அஸ்வினி + சரஸ்வதி.
17. அனுசம் - பரணி + ஸ்ரீதுர்க்கை.
18. கேட்டை - கிருத்திகை + சூரியன்.
19. மூலம் - ரோகிணி + பிரம்மா.
20. பூராடம் - மிருகசீரிடம் + சந்திரன்.
21. உத்திராடம் - திருவாதிரை+ சிவன்.
22. திருவோணம் - புனர்பூசம்+ஸ்ரீராமர்
23. அவிட்டம் - பூசம் + குரு பகவான்.
24. சதயம் - ஆயில்யம் + ஆதிசேஷன்.
25. பூரட்டாதி - மகம் + சுக்கிரன்.
26. உத்திரட்டாதி - பூரம் + சிவபார்வதி.
27. ரேவதி - உத்திரம் + ஐயப்பன்.

27 நட்சத்திர அன்பர்கள் கர்மவினைகள், பாவங்கள் நீங்கி வாழ்வில் சகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் பெற்று வளமோடும் நலமோடும் வாழ செய்யவேண்டிய தானங்கள்..

 1. அஸ்வினி - எலுமிச்சை சாதம்.

2. பரணி - நெல்லிப்பொடி சாதம்.

3. கிருத்திகை - வத்தல்குழம்பு சாதம்.
4. ரோகிணி - தயிர் சாதம்.
5. மிருகசீரிடம் - பருப்பு சாதம்.
6. திருவாதிரை - களி.
7. புனர்பூசம் - பால் சாதம்.
8. பூசம் - சாம்பார் சாதம்.
9. ஆயில்யம் - மோர்வத்தல் குழம்பு சாதம்
10. மகம் - கீரை சாதம்.
11. பூரம் - பலாப்பழ சாதம்.
12. உத்திரம் - புளியோதரை.
13. ஹஸ்தம் - தேங்காய் சாதம்.
14. சித்திரை - சர்க்கரை பொங்கல்.
15. சுவாதி - பருப்பு பொடி சாதம்.
16. விசாகம் - கருவேப்பிலை சாதம்.
17. அனுசம் - வெண்பொங்கல்.
18. கேட்டை - மாங்காய் சாதம்.
19. மூலம் - சாம்பார் சாதம்.
20. பூராடம் - இனிப்பு போளி.
21. உத்திராடம் - கடலைமாவு சாதம்.
22. திருவோணம் - கேசரி.
23. அவிட்டம் - அவல் சாதம்.
24. சதயம் - ரவை சேமியா.
25. பூரட்டாதி - புட்டுமாவு.
26. உத்திரட்டாதி - உளுந்தம்பருப்பு சாதம்
27. ரேவதி - கொத்தமல்லி சாதம்.
வாழ்க வளத்துடன் !!
நற்பவி ! நற்பவி !! நற்பவி !!!