1. அஸ்வினி - வீட்டின் வடகிழக்கில் மணிபிளாண்ட் வளர்க்கவும்.
2. பரணி - ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி போகணும் ஆனால் அவரை கையெடுத்து கும்பிடாமல் பார்த்து விட்டு வரவும்.
3. கிருத்திகை - அவல் பொரிகடலையை நண்பர்களுக்கு வாங்கி தரவும்.
4. ரோகிணி - உடல் ஊனமுற்றோருக்கு செப்பல் தானம் செய்யவும்.
5. மிருகசீரிடம் - அரசியல்வாதியிடம் நட்பு கொண்டு பழகி பேசி வரவும்.
6. திருவாதிரை - பிரதோசம் அன்று சிவனுக்கு வில்வம் வாங்கி தரவும்.
7. புனர்பூசம் - மாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று கூழ் வைத்து வணங்கவும்.
8. பூசம் - ரோட்டோரம் உள்ள முதியவர்களுக்கு போர்வை தரவும்.
9. ஆயில்யம் - சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலில் சர்க்கரை பொங்கல் தானம் தரவும்.
10. மகம் - திருநங்கைக்கு சனிக்கிழமை தோறும் அன்னதானம் தரவும்.
11. பூரம் - சைக்கிள் கடைக்காரருக்கு அடிக்கடி டீ வாங்கி தரவும்.
12. உத்திரம் - விதவை பெண்ணுக்கு அரிசி தானம் தரவும்.
13. ஹஸ்தம் - சனிக்கிழமை தோறும் பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தவும்.
14. சித்திரை - தினசரி இரவு தூங்கும் போது சொம்பில் நீர் வைத்து காலை வெறும் வயிற்றில் பருகவும்.
15. விசாகம் - ஆலங்குடி குரு பகவான் தரிசனம் செய்யவும்.
16. அனுசம் - திருநங்கைக்கு சேலை வாங்கி தரவும்.
17. கேட்டை - செவ்வாய்கிழமை சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்யவும்.
18. மூலம் - திருச்செந்தூர் சென்று கடலில் குளிக்காமல் முருகரை தரிசனம் செய்யவும்.
19. பூராடம் - சஷ்டி திதியன்று பழநி முருகரை தரிசனம் செய்யவும்.
20. உத்திராடம் - துப்புரவு ஊழியருக்கு அன்னதானம் செய்யவும்.
21. திருவோணம் - விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தவும்.
23. அவிட்டம் - ஈச்சனாரி விநாயகர் வழிபாடு செய்யவும்.
24. சதயம் - வருடத்திற்கு 3 முறை முருகனின் அறுபடைவீடு தரிசனம்.
25. பூரட்டாதி - அம்மா அப்பாவுக்கு பாதபூஜை செய்யவும்
26. உத்திரட்டாதி - சேலம் கோட்டை மாரியம்மனுக்கு 21 எலுமிச்சை கோர்த்த மாலை சார்த்தி வழிபடவும்.
27. ரேவதி - பெளர்ணமி அன்று திருச்செந்தூர் கடலில் குளித்தபின்பு முருகரை தரிசனம் செய்யவும்..
No comments:
Post a Comment