விநாயகரைஅவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று சில அலங்காரங்கள் செய்து வழிபட்டால் ஜாதக தோஷங்கள் தடைகள் நீங்கும். தரித்திரம் தரும் கஷ்ட நஷ்ட தசைகளும்ஒரளவு நற்பலன் தரும்
அஸ்வினி- வெள்ளிக்கவசம் தங்க கீரிடத்தால் அலங்கரித்து அருகம்புல் சாற்றவும்.
பரணி- சந்தன அலங்காரம் தங்க கிரீடம்
கிருத்திகை- வெள்ளிக்கவசம் தங்க கீரிடம்
மிருகசீரீடம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகுபடுத்தி அருகம்புல் மாலை சாற்றவும்
திருவாதிரை- தங்க கீரிடம் அணிவித்து அருகம்புல் மாலை சாற்றலாம்
புனர்பூசம்- சந்தன அலங்காரத்துடன் அருகம்புல் மாலை
பூசம்- தங்க கீரிடம் அருகம்புல் மாலை
ஆயில்யம்- அருகம்புல் மாலை மட்டும் போதுமானது்
மகம்- தங்க கீரிடம் அணிவித்து திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து அருகம்புல் மாலை அணிவிக்கவும்
பூரம் - கஸ்தூரி மலர்களால் அலங்கரித்து தங்க கீரிடம் சாற்றவும்
உத்திரம்- அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து அருகம்புல மாலை சாற்றவும்
ஹஸ்தம்- குளிர்ச்சியான சந்தன அலங்காரம் அருகம்புல் மாலை.
சித்திரை- வெள்ளிகவசம் அருகம்புல் மாலை.
சுவாதி- தங்க கீரீடம் அருகம்புல் மாலை
விசாகம்- திருதீறு அலங்காரம் போதும்
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம் தங்க கீரிடம் அருகம்புல் மாலை ரோஜா மாலை
கேட்டை- தங்க கீரிடம் திருநீறு அலங்காரம் அருகம்புல் மாலை
மூலம்- சந்தன அலங்காரம் அருகம்புல் மாலை.
பூராடம்- தங்க கீரிடம் திருநீறு அலங்காரம் அருகம்புல் மாலை
உத்திராடம் - அருகம்புல் மாலையே போதும்
திருவோணம்- சுவர்ண அலங்காரம் அருகம்புல் மாலை
அவிட்டம்- வெள்ளிக்கவசம்+ மலர் அலங்காரம்
சதயம்- குங்கும அலங்காரம்- வெள்ளிகவசம்
பூரட்டாதி- தங்க கீரீடம் அருகம் புல்மாலை
9360736324
உத்திரட்டாதி- ரோஜாமாலை அலங்காரம் போதுமானது.
ரேவதி- மலர்களால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றி வெள்ளிக்கவசம் சாற்றவும
No comments:
Post a Comment