Saturday, August 2, 2025

27 நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள் உங்களுக்கு யோகம் தரும் நட்சத்திர நாளில் யோக தெய்வத்தை வழிபட வாழ்வில் வெற்றிமேல் வெற்றி, அதிர்ஷ்டம் , தனவரவு என சகலவிதமான சம்பத்தும் கிட்டும்

 1. அஸ்வினி - அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் சூரிய பகவானை வழிபடவும்.

2. பரணி - சித்திரை + விஸ்வகர்மா.
3. கிருத்திகை - சுவாதி + நரசிம்மர்.
4. ரோகிணி - விசாகம் + முருகர்.
5. மிருகசீரிடம் - அனுசம் + ஸ்ரீலட்சுமி.
6. திருவாதிரை - கேட்டை + ஹயகிரீவர்.
7. புனர்பூசம் - மூலம் + ஆஞ்சநேயர்.
8. பூசம் - பூராடம் + வருண பகவான்.
9. ஆயில்யம் - உத்திராடம் + விநாயகர்.
10. மகம் - திருவோணம் + பெருமாள்.
11. பூரம் - அவிட்டம் + புதன் பகவான்.
12. உத்திரம் - சதயம் + எமன்,ஸ்ரீசனி.
13. அஸ்தம் - பூரட்டாதி + குபேரர்.
14. சித்திரை - உத்திரட்டாதி + காமதேனு
15. சுவாதி - ரேவதி + ஸ்ரீமீனாட்சி.
16. விசாகம் - அஸ்வினி + சரஸ்வதி.
17. அனுசம் - பரணி + ஸ்ரீதுர்க்கை.
18. கேட்டை - கிருத்திகை + சூரியன்.
19. மூலம் - ரோகிணி + பிரம்மா.
20. பூராடம் - மிருகசீரிடம் + சந்திரன்.
21. உத்திராடம் - திருவாதிரை+ சிவன்.
22. திருவோணம் - புனர்பூசம்+ஸ்ரீராமர்
23. அவிட்டம் - பூசம் + குரு பகவான்.
24. சதயம் - ஆயில்யம் + ஆதிசேஷன்.
25. பூரட்டாதி - மகம் + சுக்கிரன்.
26. உத்திரட்டாதி - பூரம் + சிவபார்வதி.
27. ரேவதி - உத்திரம் + ஐயப்பன்.

No comments:

Post a Comment